

நம்ம family நமக்கு எப்படிப் படிக்கணும், work பண்ணணும், sacrifice பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா நம்ம mind-ஐ எப்படி train பண்ணணும்னு யாருமே சொல்லித் தரல. அதை மாத்தணும் — 10 லட்சம் தெலுங்கு, தமிழ் families-க்கு, நம்ம சொந்த மொழியிலயே. அதுதான் என் mission.Rajitha VangaDr. Rajitha Vanga
ஒரு விஷயத்தை trust பண்றதுக்கு முன்னாடி, அது ஏன் work ஆகுதுன்னு தெரியணும்.
Deep change உங்க தாய்மொழியில தான் நடக்கும்.
ஒரு speech ஒரு நாள் உங்களை boost பண்ணும். ஒரு daily practice, நீங்க யாருங்கிறதையே மாத்திடும்.
ஒருத்தர் மாறினா, முழு family-யும் அதை உணரும்.
தெலுங்கிலும் தமிழிலும் நடக்கிற Rajitha-வோட live events, community-ஐ face to face ஒண்ணு சேர்க்குது. Hyderabad Miracle Retreat-ல ஒரே hall-ல 230+ பேர் இருந்தாங்க. Ananta Quantum Club Retreat-உம் அப்படித்தான்.
Zoom-ல liveEvery week புது batchesஉங்க language-ல